Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப். 20. ல் வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீபம் ஏற்றி வழிபட முடிவு
எழுத்தின் அளவு:
ஏப். 20. ல் வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீபம் ஏற்றி வழிபட முடிவு

பதிவு செய்த நாள்

18 ஏப்
2023
05:04

தேவகோட்டை: தேவகோட்டை அருகே வெளிமுத்தி சிவன் கோவிலில் லட்சம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட தேவகோட்டை அருகே உள்ளது வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவில். பாண்டிய மன்னன் திருப்புனவாசல் பழம்பதிநாதரை தினமும் வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது. ஒரு நாள் போகிற வழியில் மன்னன் சோர்வாகி அயர்ந்ததால் வருந்திய மன்னனுக்கு சுவாமி வெளிப்பட்டு முத்தியாய் காட்சி கொடுத்ததால் இந்த தலம் வெளிமுத்தி என்றும் பின் இந்த இடத்தில் பெரியநாயகி சமேதராக பழம்பதிநாதர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். நாடும் மக்களும் அமைதியாக நலமுடன் வாழ, எல்லா வளமும் பெற வேண்டி தேவகோட்டை பகுதியிலேயே முதன்முதலாக வரும் ஏப். 20 ந்தேதி மாலை 5 மணியளவில் கோவிலில் லட்சம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் விளக்கேற்ற வசதியாக கோவிலிலேயே அகல்விளக்குகள் வழங்குகின்றனர். சிறப்பு வழிபாட்டில் ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோபராமனுஜ ஜீயர், கோயம்புத்தூர் பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி, அமராவதிபுதூர் சாரதேஸ்வரி பஇர்யம்பஆ பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ராணி ஆலோசனையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தேவகோட்டையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் 4 கி.மீ தொலைவில் வெளிமுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar