Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓங்கோலில் சங்கர ஜெயந்தி விழாவை ... கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை சிறப்பு பூஜை கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
05:04

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில், கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது.

சித்தர்கள் வழிபாடு செய்த, பழமையான சாலையூர், பழனிஆண்டவர் கோவிலில் இன்று மதியம் பழனி ஆண்டவருக்கு, பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது… அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், அன்னூர் மன்னெஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் சன்னதி, குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் ஆகியவற்றில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar