Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாளியூர் மாகாளியம்மன் கோவில் ... காரியாபட்டி எஸ். தோப்பூரில் வளரி வீரன் சிற்பம் கண்டெடுப்பு காரியாபட்டி எஸ். தோப்பூரில் வளரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பிளியம்பட்டி காளியம்மன் கோயில் விழாவில் பாரி வேட்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கம்பிளியம்பட்டி காளியம்மன் கோயில் விழாவில் பாரி வேட்டை

பதிவு செய்த நாள்

04 மே
2023
10:05

கோபால்பட்டி, : சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சக்தி காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் நடந்த விழாக்களில் பாரிவேட்டை எனும் புலி வேட்டை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழா ஏப்.25 ல் சுவாமி சாட்டுதல் , காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சக்தி காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் பூக்களால் அலங்கரித்து கரகம் ஜோடித்து வானவேடிக்கை ,தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. நேற்று மாவிளக்கு, அக்னி சட்டி, பொங்கல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். மாலையில் நடந்த பாரிவேட்டை எனும் பாரம்பரிய புலி வேட்டையில் இளைஞர்கள் புலி வேஷம் அணிந்தும், புலியை வேட்டையாடுவது போல் நடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் விஜயா வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் அமிர்ததர்ஷினி ராஜா, சமூக ஆர்வலர் சவுந்தர்ராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar