Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூச்சாட்டு திருவிழா பறவை காவடியில் ... அங்காள ஈஸ்வரி கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை அங்காள ஈஸ்வரி கோயிலில் சிவலிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

04 மே
2023
05:05

பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

பழநி, மலைகோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.26-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தினமும் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனங்களில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சங்கல்பம், புண்யாவாகனம், நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. மே.,2ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சேஷ வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (மே.4.) காலை 7:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து, தேரோட்டம் ரதவீதியில் நடந்தது. மே.,5 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நிறைவு பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சுப்புராஜ், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar