கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுச்சேரி ; முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் சித்திரை பிரமோற்சவ விழாவிலன் நான்காம் நாளில் பெருமாள் கருட சேவையில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.