Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு; ... வேம்பார்பட்டி, கொசவபட்டி சர்ச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போகர் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2023
05:05

பழநி; பழநியில் வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பழநியில் வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு போகர் ஜெயந்தி விழா, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது.சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடத்தப்பட்டது. போகர் திருவுருவ ம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது இதில் பேரவை நிறுவனத் தலைவர் செந்தில் தலைமையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பழநி, ஆயக்குடி அருகே பொன்னிமலை அடிவாரத்தில், போகர் சித்தர் கோயிலில் 16 வகை அபிஷேகங்கள் சித்தர் திருவுருவத்திற்கு நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், தீபாதாரணை நடந்தது குழுத் தலைவர் அறிவழகன் தலைமையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar