Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போகர் ஜெயந்தி விழா நாகசக்தி அம்மன் பீடத்தில் போகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பார்பட்டி, கொசவபட்டி சர்ச் விழாவில் சப்பரபவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2023
05:05

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி புனித சவேரியார் ஆலய சப்பர பவனி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேம்பார்பட்டி புனித சவேரியார் ஆலய விழா கடந்த மே 16 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறுநாள் இரவு சப்பரபவனி நடந்தது. நேற்று சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து மதியம் சவேரியார் ஆலயத்தில் இருந்து பகல் சப்பரபவனி தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதைக் காண சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானூர் கலந்துகொண்டு உப்பு, மிளகு உள்ளிட்டவைகளை காணிக்கையாக வழங்கி வழிபட்டனர். மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வேம்பார்பட்டி ஜமாத்திலிருந்து இஸ்லாமியர் சார்பாகவும், இந்து அமைப்பினர் சார்பாகவும் சப்பரபவனியை வரவேற்று கருப்பட்டி, வெள்ளரி, வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்களை காணிக்கையாக வழங்கி வரவேற்றனர். இதைப்போலவே கொசவபட்டி புனித உத்திரிய மாதா சர்ச்சில் 40-ம் நாள் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி பகல் மற்றும் இரவு சப்பரபவணியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று சப்ரபாணியை தொடர்ந்து கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar