Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் ... சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் நிகும்பலா யாகம் சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பகவதி அம்மன் கோவில் திருவிழா; திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் பகவதி அம்மன் கோவில் திருவிழா; திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

20 மே
2023
12:05

நத்தம், நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் 40 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா கடந்த மே 15 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடந்தது. நேற்று மதியம் கோவிலில் அன்னதான விழா நடந்தது. அன்னதானத்தை நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் மே23 அக்னி சட்டி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்துவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar