Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் பகவதி அம்மன் கோவில் திருவிழா; ... எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருநட்சத்திரம் இன்று! எட்டெழுத்து மந்திரத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

20 மே
2023
12:05

சின்னாளபட்டி: அமாவாசையை முன்னிட்டு சின்னாளபட்டி உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது. முன்னதாக மூலவர் அண்ணாமலையாருக்கு, திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் யாக குண்டத்தில், அரச மரம், கருங்காலி, தேக்கு சமித்துகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மிளகாய், எலுமிச்சை, மாதுளை பழம், வில்வம், திராட்சை, தேன் ஆகியவற்றுடன் ஹோமம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிர்வாக கமிட்டி தலைவர் நம்பிராஜன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.


சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் உள்ளிட்ட இடங்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar