Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் ... வைகாசி சனி: லக்ஷ்மி நாராயணன், மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் வைகாசி சனி: லக்ஷ்மி நாராயணன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருநட்சத்திரம் இன்று!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருநட்சத்திரம் இன்று!

பதிவு செய்த நாள்

20 மே
2023
01:05

ஆளவந்தாரின் சீடர்கள் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரம் பற்றியும் தனக்கு பிறகு வைணவத்தை காக்க வரும் ராமானுஜருக்கு உபதேசிக்கவும் அறிவுறுத்தி இருந்தார். இருந்தாலும் தகுதி பார்த்தே உபதேசிக்க வேண்டும் என விதிமுறை வகுத்திருந்தார் ஆளவந்தார். ராமானுஜரை பதினெட்டுமுறை சோதித்த பின்னரே எட்டெழுத்து மந்திரத்தின் அர்த்த்தை சொன்னார். மேலும் இது பரமரகசியம் எனவும், இதை "யாருக்கும் சொல்லக்கூடாது" எனவும் கட்டளையிட்டு இருந்தார். ஆனால் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி அனைவருக்கும் கேட்கும்படி, எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் கோபமுற்ற திருக்கோஷ்டியூர் நம்பி ரகசிய மந்திரத்தை இப்படி சொல்வது குருவிற்கு செய்யும் துரோகம். அதனால் நரகம் புக நேரிடும் என சொன்னார். அதற்கு ராமானுஜரோ எல்லோரும் முக்தியடையவதாலும் நான் ஒருவன் மட்டும் நரகத்திற்குச் செல்வது என் பாக்கியமே என சொன்னார். இதைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, பெருமாளின் கருணை விட உமது கருணை உயர்வாகி விட்டதே என  பாராட்டினார். வைகாசி மாதம் ரோகிணி அன்று திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருநட்சத்திரம் (மே.20.,2023) வைணவத்தலங்களில் இவருடைய திருநட்சத்திரம் சிறப்பாக கொண்டாடப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar