Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் கோயிலில் இரு ... சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தன்னாசியப்பர் கோவில் நாளை கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2023
05:05

அன்னூர்: காட்டம்பட்டி, தன்னாசியப்பர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. காட்டம்பட்டி அருகே பார்வதிபுரத்தில், உமா சுத விநாயகர், கருப்பராயன், தன்னாசியப்பர், சப்த கன்னிமார் மற்றும் நாகர் சுவாமிகளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நாளை (21ம் தேதி) காலை 8:00 மணி முதல் 8:30 மணிக்குள், அனைத்து தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, இறையருள் பெற விழா கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். பூச்சொரிதல் விழா காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டினம் லோகநாயகி அம்பாள் கோயில் 71வது ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று நடந்தது. மேட்டுப்பட்டி செல்வகணபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கோயில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சியும், அலங்கார மின்னொளிரதம், பூத்தட்டுகள் புறப்படும் நிகழ்ச்சியும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar