Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா மாரியம்மன் கோவில் விழா; ... இலுப்பைகுளம் திருவேட்டை அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் இலுப்பைகுளம் திருவேட்டை அய்யனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதன் முதலாக சாதனை படைத்த வடபழநி கோயில்: சூரிய மின்சக்தியில் முழுமையாக இயங்கும் பெருமை
எழுத்தின் அளவு:
முதன் முதலாக சாதனை படைத்த வடபழநி கோயில்: சூரிய மின்சக்தியில் முழுமையாக இயங்கும் பெருமை

பதிவு செய்த நாள்

22 மே
2023
09:05

வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய, கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள். சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது. சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலம். இக்கோயிலில் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

41 கிலோ வாட் திறன்: வடபழநி ஆண்டவர் கோவிலில், சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன், 25 லட்சம் ரூபாய் செலவில் 41 கிலோ வாட் திறன் கொண்ட, 75 சூரிய மின் சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டன. இந்த சூரிய மின் சக்தி நிலையம் வாயிலாக, தினமும் 150 -- 160 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம். இந்த சூரிய மின் சக்தி துவக்க விழாவில், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், எம்.எல்.ஏ.,க்கள் வேலு, கருணாநிதி, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய சிறப்பு வீடியோவில் சென்னையில் உள்ள வடபழநி கோயில் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இது தொடர்பான சிறப்பு ஒளிபரப்பு வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

www.youtube.com/watch?v=4vkNtTzFdfc&t=390s

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar