Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் ரங்கநாதர் கோவில் ... பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம் விழா பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

22 மே
2023
05:05

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், மு.தூரி, கிடாத்திருக்கை, இளஞ்செம்பூர்,ஏனாதி, வெண்ணீர்வாய்க்கால்,காக்கூர், பூக்குளம்,பரமக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர். பரமக்குடி திருச்செந்தூர் பாதயாத்திரை குழுவின் சார்பில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு உள்ள ஐயப்பன் கோயிலில் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில் பாதயாத்திரையாக வந்த திருச்செந்தூர் பக்தர்களுக்கு பாதபூஜை செய்து பக்தர்களை வழி அனுப்பினர். அப்போது முதுகுளத்தூர், கடலாடி,சாயல்குடி வழியாக திருச்செந்தூர் ஐந்து நாட்கள் பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar