Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நயினார்கோவில் மருதவனம் ... பெருங்கரை ராஜராஜேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா நேற்று மாலை மவுலீதுடன் துவக்கம்: மே 31ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2023
05:05

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா நேற்று மாலை துவங்கியது. பிரசித்தி பெற்ற இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா நடந்து வருகிறது. 849 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா துவக்க நிகழ்ச்சி நேற்று மாலை 6:30 மணி அளவில் மவுலீது (புகழ் மாலை) ஷரீப் தர்கா மண்டபத்தில் இருந்து ஏர்வாடி தர்கா ஹக்தார்களால் 23 நாட்கள் தொடர்ச்சியாக ஓதப்படும். அதனைத் தொடர்ந்து மே 30 ல் தர்கா வளாகம் முன்புறமுள்ள கொடி பீடம் அமைந்துள்ள இடத்தில் அடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மே 31 பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ணக் கொடி யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, தர்கா முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. ஜூன் 12 மாலை துவங்கி ஜூன் 13 அதிகாலை வரை மவுலீது ஓதப்பட்டு பின்னர் புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியுடன் சந்தனக்கூடு விழா நடக்கிறது. நாட்டிய குதிரைகள் நடனமாடியபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். ஏற்பாடுகளை ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையினர் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். விழாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவில் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar