Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.2.16 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜீனுார் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் சிலை திருடியோர் மீது வழக்கு பதிய கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2023
05:05

கிருஷ்ணகிரி: ஜீனுார் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில், சிலைகள் மாயமான விவகாரத்தில், திருட்டு வழக்கு பதிந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த ஜீனுாரில் பழமையான அமிர்தகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்படவில்லை எனவும், கோவில் சிலைகள் மாயமானது குறித்தும், ‘காலைக்கதிர்’ நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அக்கோவிலை இந்து முன்னணியினர், மாவட்ட தலைவர் கலைகோபி தலைமையில் நேற்று பார்வையிட்டனர். பின்னர் நிருபர்களிடம், கலைகோபி கூறியதாவது: பழமையான அமிர்தகண்டேஸ்வரர் கோவில் புனரமைக்கப்படாமல் சீரழிந்துள்ளது. கோவிலில் இருந்த சிவன் உட்பட பல சிலைகள் காணாமல் போய் உள்ளன. இது குறித்து போலீசார் திருட்டு வழக்குப்பதிந்து, காணாமல் போன சிலைகளை மீட்க வேண்டும். மாவட்டத்தில் பல பழமையான கோவில்களின், விலை மதிப்பற்ற சிலைகளை குறி வைத்து, சில கும்பல் திருடி வருகிறது. அவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் உடனடியாக புனரமைக்கப்பட்டு, தினமும் பூஜை நடத்தப்பட வேண்டும். இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் பேசியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar