Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.2.16 கோடி ... ரண பத்ரகாளியம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2023
05:05

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வருகை தருவர். மேலும் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளை பொருட்களை முதலில் நாகநாத சுவாமிக்கு சேர்ப்பது வழக்கம். இச் சிறப்பு வாய்ந்த கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை 6:30 மணிக்கு நடந்தது. மாலை சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனைகள் மற்றும் வீதி வலம் நடக்கிறது. முக்கிய நிகழ்வுகளாக மே 29 சமணர்களுக்கு முக்தி கொடுத்தல், திருஞானசம்பந்தருக்கு திருமுலை பால் ஊட்டல், மே 31 ஸ்ரீ நடராஜர் புறப்பாடு, திருமுறி பட்டயம் வாசித்தல், சுந்தரமூர்த்தி சுவாமி திரு ஊடகம் தீர்த்தல் லீலை நடக்கிறது. ஜூன் 1 காலை 9:00 மணி முதல் கோயில் ரத வீதிகளில் தேரோட்டம் நடக்க உள்ளது. ஜூன் 2 காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி விழாவும், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சப்தாவரணம் விழா மற்றும் ஜூன் 5 உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரம்பரை அரங்காளர் ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் வைரவ சுப்ரமணியன் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar