Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மேஜர் ... சாத்தூர் சிவன் கோயில் தெப்பத்தை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை சாத்தூர் சிவன் கோயில் தெப்பத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சந்தாங்கி பாலமுருகன் கோவிலில் 11 நாட்களும் பனை ஓலை பட்டையில் அன்னதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சந்தாங்கி பாலமுருகன் கோவிலில் 11 நாட்களும் பனை ஓலை பட்டையில் அன்னதானம்

பதிவு செய்த நாள்

26 மே
2023
04:05

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் பாலமுருகன் சுவாமி கோயில் உள்ளது. 9ம் ஆண்டு வைகாசி விசாக விழாவை முன்னிட்டு கடந்த மே 24 புதன்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் வினை தீர்க்கும் விநாயகர், பாலமுருகன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குடில் அமைக்கப்பட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் அரோகரா கோஷம் முழங்க வேல் வழிபாடு நடக்கிறது. 11 நாட்களும் தொடர்ந்து பனை ஓலை பட்டையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழா குழுவினர் கூறியதாவது; காலங்காலமாக இப்பகுதியில் பனை ஓலையின் மூலமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத இயற்கையுடன் இணைந்த அன்னதானம் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலு சேர்க்கிறது. பனை ஓலை பட்டையின் மூலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சைவ அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பனை ஓலை பட்டையின் மகத்துவம் அறிந்து ஆர்வமுடன் பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்கின்றனர். வருகிற மே 31 அன்று பொது காவடி மூலம் கிராமம் சுற்றுதலும், ஜூன் 2 வெள்ளிக்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் காவடிகள் எடுத்து வந்து பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar