Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் பழநியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம் பழநியில் வைகாசி விசாக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான திருமறைநாதர் கோயிலில் வானரம் : பிடிக்குமா வனத்துறை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழமையான திருமறைநாதர் கோயிலில் வானரம் : பிடிக்குமா வனத்துறை

பதிவு செய்த நாள்

27 மே
2023
03:05

மேலுார்: திருவாதவூரில் அரிமர்த்தன பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு என பல தனிச்சிறப்புகள் உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக் கோயிலில் தற்போது வானரங்கள் குடும்பம் குடும்பமாக வசிப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை பறிக்கிறது. தர மறுக்கும் பக்தர்களை விரட்டி கடிக்கிறது. தவிர குழந்தைகளை விரட்டுவதோடு பிரசாத பொருட்களை எடுத்து செல்கிறது. அதனால் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்கு பக்தர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். வனத்துறையினர் கோயிலில் உள்ள வானரங்களை பிடித்து வனத்தில் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar