Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேடசந்தூர் மாரியம்மன் கோயிலில் ... கச்சிராயிருப்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா கச்சிராயிருப்பில் 17 ஆண்டுகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளி கொண்டேஸ்வரர் கோயிலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பள்ளி கொண்டேஸ்வரர் கோயிலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்

பதிவு செய்த நாள்

31 மே
2023
10:05

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி அடுத்துள்ள சுருட்ட பள்ளியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பள்ளி கொண்டேஸ்வர ஸ்வாமியை சென்னை (ஹைகோர்ட்) உயர் நீதிமன்ற நீதிபதி தாரணி மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆர்டிஓ ராமராவ் சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களை  சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் பள்ளி கொண்டேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாரணி  குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏவிஎம் முனிச்சந்திரா ரெட்டி என்கிற  பாலாஜி ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளையும் செய்தனர்.தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள பிரதோஷ மண்டபத்தில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar