Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி பௌர்ணமி; அருணாசலேஸ்வரர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு திருவிழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒடிசா ரயில்கள் விபத்து ; காயமுற்றோர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றோம்; திருவாடுதுறை ஆதீனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒடிசா ரயில்கள் விபத்து ; காயமுற்றோர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றோம்;  திருவாடுதுறை ஆதீனம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2023
04:06

மயிலாடுதுறை; ஒடிசாவில் ரயில்கள் கோர விபத்து துரதிஷ்டவசமானது. காயமுற்றோர் விரைவில் நலம் பெற வேண்டி நமது ஆன்மாத்த மூர்த்திகளாகிய ஞானமா நடராஜப் பெருமான் திருவடிகளைப் பிரார்த்திக்கின்றோம் என திருவாடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது; ஒடிசாவில் நடந்துள்ள கோரமண்டல், ஹவரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது ரதிஷ்டவசமானது. இதில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பும், காய
 முறுதலும் ஏற்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் துயரத்தை விளைவித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். மீட்பு பணிகள் செம்மையாக நடைபெறவும், காயமுற்றோர் விரைவில் நலம் பெற வேண்டி நமது ஆன்மாத்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடிகளைப் பிரார்த்திக்கின்றோம். மத்திய அரசு, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மக்களை காப்பாற்றும் பணி பாராட்டுக்குரியது. இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளோர் மனவலிமையுடன் பணியாற்ற பிரார்த்திக்கின்றோம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar