Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமி பவனி நடக்கும்போது, மூலவரைத் ... செவ்வாய் வழிபாட்டு நாள்: முருகனை வழிபட நல்லதே நடக்கும் செவ்வாய் வழிபாட்டு நாள்: முருகனை ...
முதல் பக்கம் » துளிகள்
பாவத்தைப் போக்கும் சக்தி கங்கை நீருக்கு வந்தது ஏன்?
எழுத்தின் அளவு:
பாவத்தைப் போக்கும் சக்தி கங்கை நீருக்கு வந்தது ஏன்?

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
03:06

பகீரதன் செய்த தவத்தின் பயனாக ஆகாயத்தில் ஓடிய வானதி நதியே கங்கை என்ற பெயரில் பூமிக்கு வந்தது. அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கியதாக புராணம் கூறுகிறது. திரிவிக்ரம மூர்த்தியாக மண்ணையும், விண்ணையும் அளந்த திருமாலின் திருவடியை சத்தியலோகத்தில் தரிசித்த பிரம்மா அபிஷேகம் செய்து வழிபட்டார். அதுவே கங்கையாக பூலோகத்தில் ஓடுகிறது என்றும் சொல்வர். இப்படி தெய்வ சம்பந்தம் பெற்ற நதி என்பதால், பாவம் போகும் என்று நீராடுகிறோம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அழகா போற்றிஓம் அறிவே போற்றிஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா ... மேலும்
 
temple news
* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * நல்ல ... மேலும்
 
temple news
* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும்.  * அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar