Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாசேத்தியில் பண்டைய கால தான ... சக்கம்பட்டி மங்கள விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை சக்கம்பட்டி மங்கள விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் சக்தி விநாயகர் கோவில் 9ம் ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடம் சக்தி விநாயகர் கோவில் 9ம் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2023
06:06

பல்லடம்: பல்லடம் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது.

பல்லடம் அடுத்த, வடுகபாளையம், ஹாஸ்டல் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, காலை, 5 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா துவங்கியது. பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காசி, பிள்ளையார்பட்டி, பவானி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar