Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ... தினமலர் செய்தி எதிரொலி : ராமேஸ்வரம் கோயிலில் சேதமடைந்த சிலைகள் புதுப்பிப்பு தினமலர் செய்தி எதிரொலி : ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2023
05:06

அன்னூர்; மூக்கனூர், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மூக்கனூர் அரச மரத்து ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 6:00 மணிக்கு யாத்ரா தானம், குடங்கள் ஆலயத்தை வலம் வருதல் நடந்தது. காலை 9:15 மணிக்கு, விநாயகருக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சக்தி விநாயகருக்கு, மகா அபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு சவுடேஸ்வரி அம்மன் குழுவின் பஜனை நடனத்துடன் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், மூக்கனூர், குன்னியூர், சிறுமுகை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar