Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் ... மானாமதுரை சுந்தர விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா மானாமதுரை சுந்தர விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2023
03:06

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காஞ்சிபுரம், புகழ்பெற்ற அத்திவரதர் வரதராஜப் பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான வியாழக்கிழமை காலை கருட சேவை உற்சவம், அதனை தொடர்ந்து இரவு ஹானுமந்த வாகன உற்சவமும் நடைபெற்றது. அப்போது சங்கரமடம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாடினர். இது தொடர்பாக வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிக்கு படைக்கப்பட்ட பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது, வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாடியபடி வந்த நிலையில், எதற்காக தென்கலை பிரிவினருக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar