Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவதி அம்மன் கோயிலில் லலிதா ... அன்னூர் அருகே பழமையான கோவிலில் சிலைகள் சேதம் அன்னூர் அருகே பழமையான கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழாவுக்கு பயன்படுத்தும் பொம்மைகள் தயார் நிலை
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழாவுக்கு பயன்படுத்தும் பொம்மைகள் தயார் நிலை

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2023
10:06

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.எனவே வரும் 30ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் ஜூலை 1ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம்.மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு, 2ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும். மாலை அமுது படையல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.இத்திருவிழா தொடர்ந்து 30நாட்கள் நடைபெறும். 1மாதம் நடைபெறும் மாங்கனி திருவிழா நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்களை திருப்பிவிடப்படும்.சாலையின் இருபக்கத்தில் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்படும். அதேபோல் விழாவின் போது ஊர்வலத்தில் பிச்சாண்டவ மூர்த்தி பயன்படுத்தும் பவழக்கால் மண்டபத்தில் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மேலும் விழாவையொட்டி பக்தர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் தீவிராக ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar