கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* இயற்கையை ரசியுங்கள். இன்பமாக வாழலாம்.* எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வதற்கு தேவையானதை மட்டும் பயன்படுத்துங்கள்.* வறுமையிலும் செம்மையாக இருப்பதே மேன்மக்களின் உயர்ந்த பண்பு.* நல்லதை நினை. நல்லதை பேசு. நல்லதை செய்.* நீதியின்படி நடப்பவரின் வாழ்வில் தரும தேவதை அவருக்கு மகுடம் சூட்டும்.* யாருக்காகவும் தன்மதிப்பை இழக்காதீர்கள்.* சொல்லும் வார்த்தையில் சத்தியம் இருக்குமானால் அது நிச்சயம் பலிக்கும். * உண்மையாக உழையுங்கள். உயர்வது உறுதி. – பொன்மொழிகள்.