Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் தில்லை காளி கோவிலில் ... அமணீஸ்வரர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா அமணீஸ்வரர் கோவிலில் ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேதார்நாத் கோயிலில் மூலவர் மீது ரூபாய் நோட்டுகளை தூவிய பெண்ணால் பரபரப்பு: போலீஸில் புகார்
எழுத்தின் அளவு:
கேதார்நாத் கோயிலில் மூலவர் மீது ரூபாய் நோட்டுகளை தூவிய பெண்ணால் பரபரப்பு: போலீஸில் புகார்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2023
03:06

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பிரபல கேதார்நாத் புனித தலம் அமைந்துள்ளது. இந்த சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை துவங்கி நடைபெற்று வந்த நிலையில், கோயிலில் மூலவர் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கேதார்நாத் கோவில் கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக் கோயிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பெண் யார்? எப்படி  வீடியோ எடுத்தார் என தெரியவில்லை.

இதுகுறித்து கோயில் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்.. சிவலிங்கத்தின் மீது ரூபாய் நோட்டுகள் தூவுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக கோயில் தலைவர் அஜேந்திர அஜய் காவல் துறையில் புகார் செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருடன் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறி உள்ளார். அந்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். என தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar