Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் ... துவார் வள்ளிலிங்க சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள், ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
04:06

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள், ஈஸ்வரன் கோயில்களில் ஜூன் 28 ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது.

பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன் கோயில்) மற்றும் ஸ்ரீ கல்யாண சவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது. இதன்படி ஈஸ்வரன் கோயிலில் நாளை மாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து (ஜூன் 25) நாளை மாலை முதல் கால யாக பூஜைகளும, ஜூன் 28 அதிகாலை 3:00 மணிக்கு 6 ம் கால யாக பூஜைகள் துவங்கி 5:30 மணிக்கு மகாபூர்ணாகுதி நடக்கிறது. *இதேபோல் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை அனுக்கையுடன் விழா துவங்கி, ஜூன் 26 காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 28 காலை 5:30 மணிக்கு மகாபூணாகுதி நடக்கிறது. மேலும் இரண்டு கோயில்களிலும் ஜூன் 28 காலை 6:00 மணி முதல் 7:15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் அன்னதான விழா நடக்கிறது. விழாவையொட்டி ஜூன் 26, 27, 28 ஆகிய நாட்களில் இரவு 7:00 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar