Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள், ... மானாமதுரை சோமநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா மானாமதுரை சோமநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துவார் வள்ளிலிங்க சுவாமி கோயில் ஜூலை 5ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
05:06

நெற்குப்பை: திருப்புத்தூர் ஒன்றியம் துவாரில் பூரண புஷ்கலை உடனாய வள்ளிலிங்க சுவாமி கோயிலில் ஜூலை 5-ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சுவாமி,அம்பாள், இரட்டை விநாயகர், சித்தி விநாயகர், சுப்பிரமணியர், செங்கிடாய் கருப்பர், முத்துக்கருப்பர் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளுக்கும் திருப்பணி நடந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் ஜூலை 3ல் காலை 9:00 மணிக்கு துவங்குகின்றன. மாலையில் முதற்கால யாக பூஜைகள் நடந்து இரவில் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மறுநாள் காலையில் இரண்டாம், மாலையில் மூன்றாம் யாகசாலை பூஜைகள்  நடைபெறும். ஜூலை 5 காலையில் 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜைகள் துவங்கி காலை 9:10 மணிக்கு கடங்கள் புறப்பாடும், காலை 9:45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், காலை 10:05 மணிக்கு மூலவர் சுவாமி,பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar