Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் நலமாகும் சிறப்பான கொள்கை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றி நிச்சயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
05:07


சொல்கிறார் விவேகானந்தர்

* குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்தாலும், அதில் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.  
* அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசி.
* யாருடைய குறையையும் பெரிதுபடுத்தாதே. மன அமைதி கிடைக்கும்.
* உனக்கு தேவையான வலிமை உன்னிடமே உள்ளது.   
* நீண்ட துாரம் ஓடினால் மட்டுமே அதிக உயரம் தாண்டமுடியும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
* நல்ல எண்ணங்களை வைத்து மனதை தினமும் சுத்தப்படுத்து.  
* பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்ல மாட்டிக்கொள். ஏனெனில் பொய் வாழவிடாது. உண்மை சாகவிடாது.
* தனக்குத்தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
* பிறர் முதுகுக்குப் பின்னால் நீ செய்ய வேண்டியது, தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
* எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய். மனதின் ஆற்றல் அளப்பறியது.  
* உனக்கென ஒரு லட்சியத்தை தேர்ந்தெடு. அதை அடைய முயற்சி செய்.
* தீமையிலிருந்தும் பல பாடங்களை மனிதன் கற்கிறான்.
* அன்பின் மூலம் செய்யப்படும் செயல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
* நீ செய்யும் செயலை வைத்தே எதிர்காலம் அமைகிறது.
* உடலையும், மனதையும் நல்லபடியாக வைத்துக்கொள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar