Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் காளியம்மன், பாலகணபதி, ... பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கம்பம் நடப்பட்டது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கம்பம் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2023
11:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு சாட்டுதலுடன் கம்பம் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கவுமாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாளாகவும், பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம், வேண்டிய வரம் வழங்கி அருள் பாலிக்கிறார். கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. ஆனி திருவிழாவை முன்னிட்டு சாட்டுதலுடன் கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. செயல்அலுவலர் ராமதிலகம், பூஜாரி ராஜசேகர், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 10 கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா துவங்குகிறது. தினமும் அம்மன் குதிரை, ரிஷபம், சிம்மம், அன்னபட்சி, யானை, மின் ஒளி, பூ பல்லாக்கில் உலா வருவார். முக்கிய திருவிழாவான ஜூலை 18 மாவிளக்கு உற்சவமும், மறுநாள் அக்கினிசட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 25ல் மறுபூஜை பாலாபிஷேகம் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar