Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி உற்சவர் வரதராஜ பெருமாள் ... குபேரபட்டினம் ராஜகுபேரர் கோவிலில் மூலவரை தொட்டு பூஜை செய்ய அனுமதி குபேரபட்டினம் ராஜகுபேரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல் சிவபார்வதி கோவில் பலி தர்ப்பண நிகழ்ச்சி வரும்17ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
செங்கல் சிவபார்வதி கோவில் பலி தர்ப்பண நிகழ்ச்சி வரும்17ல் நடக்கிறது

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2023
11:07

களியக்காவிளை: செங்கல் சிவபார்வதி கோவிலில் ஆடி மாத பலி தர்ப்பண நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். இம்மாதம் அம்மன் கோவில்களில் பூஜைகள், ஹோமங்கள் நடத்தி அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இவ்வருடபலி தர்ப்பண நிகழ்ச்சி வரும் 17ம் தேதி நடக்கிறது. செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் இவ்வருடபலி தர்ப்பண நிகழ்ச்சி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி தலைமை வகித்தார். கேரள விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர்வி.ஜி. தம்பி திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கோவில் மேல்சாந்தி குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். ஜூலை 17ம் தேதி காலை 5 மணி முதல் கோவில் ஆறாட்டு கடவான காஞ்சிரம்மூடு கடவில் பலி தர்ப்பணம் நடத்தப்படும். தர்ப்பணத்திற்காக வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்த தர தீர்மானிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar