Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி வெள்ளி: ஜெயமாரி அம்மனுக்கு ... 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2023
12:07

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட திருஇந்தளூர் காமராஜர் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயம் பால்குடம் மற்றும் காவடி திருவிழா என்று விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த திரளான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடி மேளதாள வாக்கியங்கள் முழங்க காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பால்குடத்திற்கு வீடு வீடாக பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.  அதனை தொடர்ந்து பால்குடம் கோயிலை சென்றடைந்தது. அங்கு ஸ்ரீ பத்ரகாளியம்மன் சுவாமிக்கு பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பால் குடத்தால் பாலபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைத்து தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கரக உற்சவம் இன்று இரவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar