Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை பத்ரகாளியம்மன் ... தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2023
12:07

தஞ்சாவூர்: தஞ்சை, திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வர கோயில் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 39 வது தேவாரத்தலம் ஆகும். கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம். கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது. சிறப்பு மிக்க இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக, ஜனவரி 18ம் தேதி பாலாலயத் திருப்பணி தொடங்கியது. 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசிய 50 செப்பு கலசங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ரூ.3 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டு, கால பூஜை துவங்கியது. இன்று (7 ம்தேதி) காலை 8ம் கால யாக பூஜையும், மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்குக் கோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இக்கோயிலில் 1968ம் மற்றும் 2003ம் ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிபிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்: பெருமாநல்லுார், கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 25ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar