* யோசித்து முடிவெடுபவர் சாதனை செய்வார். * யாரிடமும் எதிர்வாதம் செய்யாதீர். * களை பறிக்கும் போது நற்பயிர்களையும் சேர்த்து பறித்து விடாதீர். * தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். * வலது கன்னத்தில் ஒருவர் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு. * உன் ஆடையை விரும்புகின்றவருக்கு, மேல் ஆடையையும் சேர்த்து கொடு. * கேட்கின்றவர்களுக்கு முகம் கோணாமல் கொடு. * எதிரிகளை நேசி * பகைவனுக்கும் நன்மை செய்யுங்கள். பொன்மொழிகள்