Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியபட்டிணம் முத்துமாரியம்மன் ... மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரையில் 3 ஆண்டிற்கு பின் தேரோட்டத்துடன் ஆடித்திருவிழா: ஜூலை 24ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடமதுரையில் 3 ஆண்டிற்கு பின் தேரோட்டத்துடன் ஆடித்திருவிழா: ஜூலை 24ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2023
05:07

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டத்துடன் நடக்கும் ஆடித்திருவிழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ஆண்டுதோறும் ஆடிமாத பவுர்ணமியையொட்டி இங்கு 13 நாள் திருவிழா நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா, திருப்பணி காரணங்களால் தேரோட்டம் நடக்கவில்லை. கோயில் வளாகத்திற்குள்ளாக எளிமையாக திருவிழா நடத்தப்பட்டது. கடந்த பிப்.1ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இந்தாண்டு திருவிழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு துவங்கி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணியளவில் மண்டகபடிதாரர்கள் சார்பிலான சிறப்பு வழிபாடும், அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 30ல் திருக்கல்யாணம், ஆக.1ல் திருத்தேரோட்டம், ஆக.3ல் முத்துபல்லக்கு திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முருகன், விழா குழுவினர், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar