Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுர ... ஆக., 16 முழு ஆடி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் நீரடலாம் ஆக., 16 முழு ஆடி அமாவாசை : ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருநூத்து காளியம்மன் கோவில் மண்டல பூஜை 108 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருநூத்து காளியம்மன் கோவில் மண்டல பூஜை 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2023
03:07

கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மருநூத்து காளியம்மன், விநாயகர், முருகன் கோவில்களில் நடந்த மண்டல பூஜையில் திண்டுக்கல் சிவபுரா ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார்.

விழாவையொட்டி முன்னதாக கடந்த மே 24 மருநூத்து காளியம்மன், விநாயகர், முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று 48வது மண்டல அபிஷேக பூர்த்தி பூஜைகள், யாகசாலை பூஜைகளும் நடந்தது. அதனைத் தொடர்ந்து108 வலம்புரி சங்காபிஷேகமும் நடந்தது. இந்த மண்டல பூஜை விழாவில் திண்டுக்கல் சிவபுரா ஆதீனம் முதலாவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மாலை பெண்கள் திரளாக கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. யாகசாலை பூஜைகளை திண்டுக்கல் காலகஸ்தி குருக்கள் நடத்தி வைத்தார். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மருநூத்து காளியம்மன் கோவில் திருப்பணி குழுவை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar