Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை ஆடித்தேரோட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்த சாய் பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்த சாய் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2023
04:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பிரதிபலன் எதிர்பாராமல் காலணி பாதுகாப்பு உட்பட பல்வேறு சேவை செய்த ஸ்ரீ சத்தியசாயி சேவா சமிதி உறுப்பினர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

பெரியகுளம் வடகரையில் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி கன்வீனர் விஜயகுமார், உறுப்பினர்கள் தீனதயாளன் மோகன் பாரதிராஜா அசோக் குமார் மற்றும் 10 பெண்கள் உட்பட 30 பேர் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஜூலை 18, 19 இரு தினமும் இலவச காலணி பாதுகாப்பு சேவை, நீர் மோர் வழங்குதல், வயதில் மூத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுதல் உட்பட பிரதிபலன் எதிர்பாராத மனிதநேய சேவையை நிகழ்த்தினர். திருவிழாவுக்கு வரும் பக்தர்களில் சிலர் தங்களது காலணிகளை தொலைப்பது வழங்கம். கோயில் நிர்வாகத்தில் இருந்து இலவச காலணி பாதுகாப்பு சேவை இல்லை.

பாராட்டுதலுக்குரிய சேவை: திருவிழாவிற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களில் பலரும் காலணிகளை ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியினர் புன்முறுவலுடன் காலணிகளை பெற்று டோக்கன் வழங்கி திரும்ப வழங்கினர். கொரோனா காலத்தை தவிர்த்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேவைகளை செய்து வருகின்றனர். இவர்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar