Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ... வராகி அம்மன் கோயிலில் பச்சை மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் வராகி அம்மன் கோயிலில் பச்சை மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டைக்கரை முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழா; அலகு குத்தி, தீ மிதித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கோட்டைக்கரை முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழா; அலகு குத்தி, தீ மிதித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2023
03:07

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குடி கோட்டைக்கரை முனிஸ்வரர் கோயில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இலுப்பைக்குடி கோட்டைக்கரை முனிஸ்வரர் கோயில் 35 ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த ஜூலை 17 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. தினமும், சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் அழகு குட்டியும் பறவை காவடி எடுத்தும் தீ மிதிக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார். விழாவில் இலுப்பைக்குடி காரைக்குடி, அரியக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar