Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி அம்மன் கோயில்களில் ஆடி ... கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 166ம் ஆண்டு அவதார விழா: வரும் 31ல் நடக்கிறது கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூலூர் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2023
05:07

சூலூர்:  சூலூர் அம்மன் கோவில்களில் நடந்த ஆடி வெள்ளி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி,, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் இன்று நடந்தன. சூலூர் மேற்கு அங்காளம்மன், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன், கரவழி மாதப்பூர் மாதங்கி அம்மன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பெண்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar