Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ... பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம் பழநி முருகன் கோயிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெறும் கையால் சுட்டு அம்மனுக்கு படையல்; 7 வடை ரூ.21,900 ரூபாய்க்கு ஏலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெறும் கையால் சுட்டு அம்மனுக்கு படையல்;  7 வடை ரூ.21,900 ரூபாய்க்கு ஏலம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2023
08:07

போளூர்: போளூர் அருகே வெறும் கையில் சுட்டு, அம்மனுக்கு படையலிடப்பட்ட ஏழு வடை, 21,900 ரூபாய்க்கு ஏலம் போனது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த துரிஞ்சிக்கப்பம், கீழக்குளக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி விழாவில், கோவில் பூசாரி, வெறும் கையில் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு, ஏழு வடைகள் சுடுவார். இவை அம்மனுக்கு படையலாக வைக்கப்படும். இதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பகத்ர்கள், போட்டி போட்டு வடையை ஏலம் எடுப்பர். இதன்படி முதலாவதாக சுட்ட வடை, 4,700 ரூபாய், 2-வது வடை, 3,800 ரூபாய், 3 மற்றும் 4-வது வடை தலா, 3,700 ரூபாய், 5-வது வடை, 3,300 ரூபாய், 6-வது வடை, 1,400 ரூபாய், 7-வது வடை, 1,300 ரூபாய் என, 21,900 ரூபாய்க்கு ஏலம் போனது. குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், குழந்தையின் எடைக்கு எடை துலாபாரம் செலுத்தி, அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar