Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பரத நாட்டியமாடிய ... உடையார்குடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் உடையார்குடி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி மாரியம்மன் கோவிலில் பூபல்லக்கு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி மாரியம்மன் கோவிலில் பூபல்லக்கு விழா

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2023
10:07

செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் மலர்தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில் பூபல்லக்கு விழா நடந்தது.

செஞ்சி மலர்தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு 35வது ஆண்டு பூ பல்லக்கு திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு சத்திரத்தெரு அங்காளம்மன் கோவிலில் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்தனர். 9 மணிக்கு செண்டை மேளத்துடன் 108 பால்குடங்கள் ஊர்வலமும், 11 மணிக்கு மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும் நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் பூபல்லக்கில் பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை செஞ்சி மலர்தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar