Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி காசி விஸ்வநாதர் கோவில் ... ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை உயரும்; முன்பே பஞ்சாங்கத்தில் கணிப்பு ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவில் ஆடி திருவிழாவில் சவுந்தர்ய நாயகி அம்மன் தபசு திருக்கோலம்
எழுத்தின் அளவு:
நயினார்கோவில் ஆடி திருவிழாவில் சவுந்தர்ய நாயகி அம்மன் தபசு திருக்கோலம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2023
11:07

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடி திருவிழாவில் சவுந்தர்ய நாயகி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.

நயினார்கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா ஜூலை 13 காலை கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இங்கு தினமும் சவுந்தர்ய நாயகி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஜூலை 21 காலை நான்கு மாடவீதிகளில் தேரில் அம்மன் வீதி வலம் நடந்தது. நேற்று தீர்த்த உற்சவம், யாக கும்பாபிஷேகம் மற்றும் மாலையில் மஞ்சள் விளையாட்டு நடந்தது. தொடர்ந்து இன்று காலை அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் கோயில் முன்பு நாகநாதசுவாமி பிரியா விடையுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார். அப்போது சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் வீதி உலா வந்து சுவாமி, அம்பாள் கோயில் அடைந்தனர். மாலை 6:00 மணிக்கு அம்பாள் கதிர் ஸ்தானம் செய்து, சயன திருக்கோலத்தில் இரவு 9:00 மணிக்கு பூ பல்லக்கில் வலம் வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar