* பெற்றோருடன் கண்ணியக் குறைவாக நடப்பது. * பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பது. * பேராசையுடன் இருப்பது. * கஞ்சத்தனமாக செயல்படுவது போன்றவற்றை உங்கள் மீது இறைவன் ஹராமாக்கியுள்ளான். அதேபோல் வீண் பேச்சு பேசுவது, அதிகமாக கேள்வி கேட்பது, செல்வத்தை வீணடிப்பதையும் அவன் வெறுக்கிறான். எனவே இவை வேண்டாம்.