Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திரயான் 3 வெற்றி; உலகம் முழுவதும் ... திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2023
10:08

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 20ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவில் பிள்ளையார் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிவித்தல், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு எடுத்து வருதல், முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை வேள்வி பூஜைகளை தொடர்ந்து, ஈச்சனாரி விநாயகர் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையத்தில் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar