Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று வரலட்சுமி விரதம்; ... வீடுகளில் வரலட்சுமி பூஜை; பெண்கள் நோன்பு கயிறு கட்டி வழிபாடு செய்தனர் வீடுகளில் வரலட்சுமி பூஜை; பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதியோகி சிலைக்கு அனுமதி இருக்கா.. ஈஷா யோகா மையம் சொல்வது என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதியோகி சிலைக்கு அனுமதி இருக்கா.. ஈஷா யோகா மையம் சொல்வது என்ன?

பதிவு செய்த நாள்

25 ஆக
2023
10:08

தொண்டாமுத்துார் : கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. எங்கேயும் சமர்ப்பிக்க தயார் என, ஈஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அதில், ஆவணங்களை, கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது:  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் சமர்ப்பிப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar