Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓண சத்ய எனும் ஓண விருந்தில் என்ன ... பவுர்ணமி விரதம்; சிவசக்தியால் ஒளிரும் சந்திரனை வணங்க சிறப்புடன் வாழலாம் பவுர்ணமி விரதம்; சிவசக்தியால் ...
முதல் பக்கம் » துளிகள்
வாமனனாக வந்த பெருமாள் மிதித்தும் மகாபலி சக்கரவர்த்தி பலியாகாதது ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வாமனனாக வந்த பெருமாள் மிதித்தும் மகாபலி சக்கரவர்த்தி பலியாகாதது ஏன்?

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
12:08

அசுரகுலத்தில் பிறந்தாலும் பிறவியிலேயே ஹரிபக்தி கொண்டவன் பிரகலாதன். இரண்யனைக் கொன்ற நரசிம்மன், பிரகலாதனுக்கு லட்சுமியை மடியில் தாங்கியபடி லட்சுமி நரசிம்மனாக காட்சி அளித்து, இனிமேல் உன் வம்சத்தில் பிறப்பவர்களை நான் கொல்ல மாட்டேன் என்று வரம் அளித்தார். பிரகலாதனின் பேரனான வைரோசனனின் மகனே பலிச்சக்கரவர்த்தி. மற்ற அவதாரங்களில் உயிர்களைக் கொல்லும் தோஷம் விஷ்ணுவுக்கு ஏற்பட்டாலும், வாமன அவதாரத்தில் யாரையும் அவர் கொல்லவில்லை. தானம் கேட்ட வாமனர், மூன்றாவது அடிக்காக பலியின் தலையில் திருவடியை வைத்து பாதாளலோகத்திற்கு அனுப்பி விட்டார். தாத்தாவுக்காக பேரனின் உயிரைக் கொல்லாமல் அருள்புரிந்தார். வாமன அவதாரத்தில் மட்டும், பகவான் அசுரர்களைக் கொல்லாமல் விட்டதாலும், ஆண்டாள் அவரை உத்தமன் என்று பாராட்டிப் பாடியதாகச் சொல்வர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar