கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மூன்று காலத்தையும் உணர்ந்த ஞானி. தீயவர்களை தோற்கடிப்பதில் வல்லவர். ஆணவம் மிக்க இரணியனை அவனது மகன் பிரகலாதன் மூலமாகவே அழித்தார். கருவிலேயே பிரகலாதனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.