Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி பகவதியம்மன் ... கோவில்களின் சொத்து விபரங்கள் ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2012
10:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இன்று(அக்., 12) மலை மீது வேல் எடுக்கும் திருவிழா நடப்பதால், மூலவர் கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் நடக்காது.முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், மூலஸ்தானத்தில் எழுந்தருளிய மூலவர் மலை அடிவாரத்தை குடைந்து வடிவமைக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வரும் பால், பன்னீர், சந்தனம் போன்றவைகளால், மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு தான் அபிஷேகம் நடக்கும்.இன்று காலை மூலவர் கரத்திலுள்ள வேல், சகல மரியாதையுடன், பல்லக்கில் வைத்து மலை மீது கொண்டு செல்லப்படும். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரேவுள்ள வற்றாத சுனை தீர்த்தத்தில், பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுப்பிரமணியர் கரத்தில் சாத்துப்படியாகும்.பூஜைகள், தீபாராதனைகள் முடிந்து, கிராமத்தினர் சார்பில் கதம்ப சாதம் பிரசாதம் வழங்கப்படும், மாலையில் மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, பழனி ஆண்டவர், வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, தீபாராதனைகளுக்குப் பின், இரவு பூ பல்லக்கில் வீதி உலா நடக்கும். பின் மூலவர் கரத்தில் வேல் மீண்டும் சேர்ப்பிக்கப்படும். மலை மீது வேல் எடுக்கும் விழா நடப்பதால், இன்று மட்டும் வேலுக்கு அபிஷேகம் நடக்காது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar