Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் 5வது சிறுத்தை ... சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் மழைக்கால ஈசலை போல் அடித்துச் செல்லப்படுவர்; மன்னார்குடி ஜீயர் சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜி - 20 மாநாடு பாரத் மண்டபத்தில் பிரமாண்ட நடராஜர் சிலை ; பிரதமர் பெருமிதம்
எழுத்தின் அளவு:
ஜி - 20 மாநாடு பாரத் மண்டபத்தில் பிரமாண்ட நடராஜர் சிலை ; பிரதமர் பெருமிதம்

பதிவு செய்த நாள்

07 செப்
2023
01:09

புதுடில்லி : ஜி - 20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் பிரமாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார்.

ஜி - 20 உச்சி மாநாடு, புதுடில்லியில், 9 - 10ம் தேதிகளில் நடக்க உள்ளது.இதையொட்டி, மாநாடு நடக்கும் பிரகதி மைதானில் உள்ள பாரத் மண்டபம் நுழைவு வாயிலில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பிரமாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திரா காந்தி தேசிய கலை மையம், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த நடராஜர் சிலை, 27 அடி உயரம், 18 ஆயிரம் கிலோ எடையுடன், அஷ்டதாதுக்கள் எனப்படும் எட்டு வேதிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பெரும் சிலையாகும். தமிழகத்தின் சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் இதை, ஏழு மாதங்களுக்குள் உருவாக்கியுள்ளனர். சோழர்கள் காலத்தில் இருந்து, இவரது குடும்பத்தைச் சேர்ந்த, 37 தலைமுறையினர், சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அண்டத்தின் ஆற்றல், புதுமை, சக்தி ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் இந்த சிலை, ஜி - 20 மாநாட்டின் முக்கிய ஈர்ப்பு விசையாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவை இணைத்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி - 20 உச்சி மாநாட்டுக்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar